சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கற்காடு மேலத்ெதரு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் பொதுவெளியில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், கற்காடு.