சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-31 17:15 GMT
பழனி அருகே ஆயக்குடி தினசரி சந்தை முன்பு பள்ளம் காணப்படுவதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவும் சூழல் நிலவுகிறது. பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்