ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு உள்ளிட்ட நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.