சுகாதார சீர்கேடு

Update: 2023-05-24 10:06 GMT

கோவை பீளமேடு வி.கே.ரோடு மங்குத்தாயம்மாள் வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்