பொதுமக்கள் அவதி

Update: 2023-05-21 15:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் வாருகால் சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்