சுகாதார சீர்கேடு

Update: 2023-05-17 16:14 GMT

மதுரை மாநகர் கே புதூர் மண்மலை மேடு கன்னி மாரியம்மன் கோவில் 2-வது தெருவில் கழிவு நீர் நடைபாதையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்