சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-07 14:37 GMT
கூடலூர் 6-வது வார்டு ஆதிதிராவிடர் காலனி அருகே சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்