ராமேசுவரம் கிழக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?