ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தாெற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.