சுகாதார சீர்கேடு

Update: 2023-04-30 15:02 GMT

ராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இன்றி சிறிய மழைக்குகூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதார கேடாக உள்ளது. அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்