தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-04-19 08:51 GMT

பூதப்பாண்டி பேரூராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட பள்ளி தெருவில் கழிவு நீரோடை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் அப்துல் காதர், திட்டுவிளை.

மேலும் செய்திகள்