தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-16 12:28 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, மலைக்கோவில் அருகில் உள்ள ஸ்ரீ லட்சுமி நகர் விஸ்தரிப்பு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் மழைபெய்யும்போதும் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்