காரைக்கால் மேடு சுனாமி நகரில் வடிவாய்க்காலில் வீடுகளின் கழிவு நீர், சாக்கடைகள் வழியாக வெளியேற வாய்ப்பு இல்லாமல் மிகவும் துர் நாற்றம் வீசுகிறது. பெரும் நோய் தொற்று ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.