கழிப்பறை வசதி தேவை

Update: 2023-04-12 09:47 GMT
சிறுபாக்கம் ஊராட்சி பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகினறனர். எனவே பயணிகள் நலன் கருதி சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்