சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-04-20 14:24 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மெய்யூர் கிராமத்தில் சிமெண்ட் சாலையில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சாலையில் தேங்கி இருக்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்