தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2023-04-02 17:02 GMT

கம்பம் 33-வது வார்டு ஆங்கூர்பாளையம் சாலைப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீரை அகற்றுவதுடன் சாக்கடை கால்வாயும் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்