சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-04-02 15:56 GMT
மதுரை  காமராஜபுரம் பகுதி 45-வது வார்டு பழைய கீழமதுரை ஸ்டேசன் ரோட்டில் சாலை பராமரிப்பிற்கு தோண்டப்பட்டு பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவெங்கும் ஓடுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்