பாழடைந்த சுகாதார வாளாகம்

Update: 2023-03-29 14:33 GMT
விருத்தாசலம் பூந்தாட்டம் காலனியில் உள்ள சுகாதார வாளாகம் பாழடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பாழடைந்த சுகாதார வளாகத்தை இடித்து, அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்