அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-03-26 15:45 GMT

சிவகங்கை மாவட்டம் இரணசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா டவுன் பகுதியில் சாலைவசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் மழைக்காலங்களில் இங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்