விழுப்புரம் நகரில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளது. மேலும் குப்பைகளாலும், மண்ணாலும் தூர்ந்து காணப்படுகிறது. ஆகவே கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகாலை சீரமைத்து முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.