அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளி பகுதியில் சாலையில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.