உடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2023-03-01 17:34 GMT
கடலூர் வேணுகோபாலபுரத்தில் இருந்து நேரு நகர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே உடைந்த பாதாள சாக்கடை மூடியை மாற்ற வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்