சாக்கடை கால்வாய் வசதி

Update: 2022-07-20 10:31 GMT
கம்பம் பி.எஸ்.என்.எல். டவர் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்