பழனி பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.5 வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் கட்டண கழிப்பறைகளில் தற்போது ஒரு நபருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள், பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.