சுகாதார சீர்கேடு

Update: 2023-01-29 06:32 GMT

அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்கரைகாலனி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றபடும் கழிநீர்கள் சாலையில் தேங்கி நிற்கியது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதர சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை அமைத்து சாலையில கழிவுநீர் பாய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலுச்சாமி, மேல்கரை காலனி.

மேலும் செய்திகள்