சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது

Update: 2023-01-25 15:30 GMT

தாராபுரம் இறைச்சி மஸ்தான் பகுதியில் உள்ள குறுக்கு தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிகறது. சம்பந்தப்பட்ட தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீைர அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

பிரபாகரன் பாலசுப்பிரமணி,தாராபுரம்.

8489201808

மேலும் செய்திகள்