கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

Update: 2023-01-04 10:57 GMT

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பாரியூர் அம்மன்நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் தங்களது வீடுகள் முன்பு பள்ளம் பறித்து கழிவுநீரை சேமித்து வருகிறார்கள். இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் நடவடிக்கை எடுப்பார்களா?

மனோகர்,பாரியூர் அம்மன்நகர்.

9442047067

மேலும் செய்திகள்