பண்ருட்டி பஸ்நிலையம் அருகே கடைவீதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதில் சிறுவர்கள், பொதுமக்கள் யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் திறந்து கிடக்கும் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டியது அவசியம்.