ஆபத்தான நீர்தேக்க தொட்டி

Update: 2022-12-21 07:27 GMT


அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இடையன்விளையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் நான்கு தூண்களின் அடிப்பகுதியில் உள்ள காங்கிரீட்டுகள் சுமார் 2 அடி உயரம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீரதேக்க தொட்டி தூண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்