தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-07-18 12:07 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சங்குபட்டி ஊராட்சி சின்னக்காளாம்பட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்க குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது வாறுகாலை பெயர்த்து உடைத்து விட்டனர். இதனால் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக தேங்கி கிடப்பதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்