புளியங்குடி நகராட்சி டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் 1-வது தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.