பாதாள சாக்கடை மூடியால் விபத்து

Update: 2022-12-04 17:28 GMT
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி அருகே பாதாள சாக்கடையை மூடுவதற்காக போடப்பட்ட மூடி, சாலையை விட உயரமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்