தூர்ந்துள்ள கழிவுநீர் கால்வாய்கள்

Update: 2022-07-17 14:28 GMT
பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரப்படாததால் அவற்றில் குப்பைகள் மேவி குவிந்து காணப்படுகிறது. இதனால் சில இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்