சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் அபாயம்

Update: 2022-11-27 08:11 GMT
விழுப்புரம் காந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் மகளிர் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் பாதாள சாக்கடை உள்ளது. இதில் உள்ள மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவிகள், பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மூடியை அகற்றவிட்டு, புதிய மூடியை வைத்து பாதுகாப்பான முறையில் பாதாள சாக்கடையை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்