விழுப்புரம் புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தவறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் கழிவுநீர் கால்வாயில் மூடி அமைக்க வேண்டும்.