விக்கிரவாண்டியில் கழிவுநீர் வாய்க்கால்களை சரிவர தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க விக்கிரவாண்டியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். அதுவரை கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.