வடிகால் வசதி

Update: 2022-10-23 05:02 GMT

பெருந்துறை பேரூராட்சியில் உள்ள எல்லமேடு முத்துநகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கி வருகிறது. உடனே வடிகால் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்