மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் அம்மன் கோவில் தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.