ரெயில் நிலைய சாலையில் கழிவுநீர்

Update: 2022-10-12 17:30 GMT

காரைக்கால் ரெயில் நிலையத்தை ஒட்டிச்செல்லும் ரெயில் நிலைய குடியிருப்பு சாலையில் கழிவறை கழிவு நீர் ஓடுவதால் பலர் நடமாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே நிலைய அதிகாரிகள் அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்