குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-12 17:26 GMT
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் பள்ளி அருகே பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்