சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2022-10-12 16:28 GMT

கோவை மாநகராட்சி 49-வது வார்டு நியூஸ் ஸ்கீம் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்கள் தொடங்க உள்ளதால், இந்த சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்