உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் முழுமையாக கட்டப்படவில்லை. இதனால் கால்வாய் இல்லாத இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டித்தர வேண்டும்.