பஸ்நிறுத்தத்தில் கழிவுநீர்

Update: 2022-10-02 17:50 GMT

திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகே இருக்கும் பஸ்நிறுத்தத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சாலையில் நிற்கும் நிலை உள்ளது. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பஸ்நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்