வடிகால் வசதி

Update: 2022-10-02 15:04 GMT

டி.என்.பாளையம் கொண்டையம்பாளையம் கிராமம் காட்டுவலவு பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. மேலும் மின்சார வசதியும் கிடையாது. உடனே சாக்கடை வடிகாலும், மின்சார வசதியும் செய்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்