திட்டக்குடி அரசு கல்லூரியில் உள்ள கழிவறைகள் தகுந்து பராமரிப்பின்றி, அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் அடிக்கடி தண்ணீர் வருவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே கழிவறைகளை தூய்மைப்பயணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்வது அவசியம்.