தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-30 15:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை மகர்நோன்பு பொட்டல் ரோடு அய்யப்பன்  கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால்  தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்