கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-29 16:16 GMT
விழுப்புரம் அலமேலுபுரம் மாம்பழப்பட்டு ரோடு 2-வது தெருவில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்