தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-09-28 13:55 GMT

ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே கழிவுநீர் வாறுகால் உள்ளது. இது சரியாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. எனவே, வாறுகாலை தூர்வாருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்