தேங்கிய கழிவுநீர்

Update: 2022-09-27 15:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை சிறுவயல் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்