அரைகுறையாக முடிக்கப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி

Update: 2022-09-21 14:23 GMT
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கூட்டுரோடு கடலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கால்வாய் அமைக்கும் பணி அரைகுறையாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. இதை தவிர்க்க முழுமையாக கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்